ஜாலியான வீடியோவை, இணையத்தில் வெளியிட்டு காலியான இளைஞர்.!

சமூக ஊடகங்களில் தன்னுடைய முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றியதாக 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் ஜஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் பானிகோய்லி என்பவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் 23 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அந்த பெண் தன் காதலனை சந்தித்துள்ளார். அப்பொழுது அவர்கள் உறவில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த காதலன் அப்பொழுது பல ஆபாச புகைப்படங்களை எடுத்து இறுக்கினார்.

அந்த காதலன் தன்னுடைய காதலிக்கு பணம் கடனாக கொடுத்ததாகவும் ,ஜனவரி மாதம், அந்தப் பெண்னிடம் பணத்தை திருப்பித் தர சொல்லி கேட்கவும். பெண் அவரைத் தவிர்க்கத் தொடங்கி இருக்கின்றார். அதன் பின் அந்த பெண் வேறொருவரை காதலிக்க தொடங்கி இருக்கின்றார்.

காதலி தன்னை ஏமாற்றி விட்ட காரணத்தால் கோபமடைந்த காதலன், கடந்த வாரம் தாங்கள் எடுத்த ஆபாச புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அந்த காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கின்றார்.