இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர்.
விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து படங்கள் நடிக்கவில்லை. சில நாட்கள் முன்பு, தனக்கு திருமணமானவருடன் உடல் ரீதியான தொடர்பு இருந்தாக கூறி ரசிகர்கள் அதிர்ச்சியில் தள்ளினார்.
இந்த நிலையில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram