கடைசியில் தமன்னாவும் இவ்வளவு மோசமாகிவிட்டாரே……..

தமன்னா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இந்நிலையில் தமன்னா எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிப்பவர், கிளாமர் என்றால் கூட அதற்கு என்று ஒரு எல்லை வைத்திருப்பவர்.

ஆனால் ,சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது, இதை பார்த்த பலருக்கும் இது தமன்னா தானா? என்று கேட்க வைத்துள்ளது, இதோ…