குக் வித் கோமாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர்… ! யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சமைப்பவர்கள் கோமளித்தனமான சமயல்காரர்கள். இது ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை பார்வையாளர்கள் மத்தியில் கொண்டு வந்து உள்ளது.

தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.


இதில் யார் வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சி குழுவினரை சந்திக்க நடிகர் சிவகார்த்திகேயன் வந்து உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சி குழுவினரை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் குக் வித் கோமாளி குழுவினரை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தொகுப்பாளினி மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷேர் செய்தும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#Sivakarthikeyan Suprise Visit To Cook With Comali

A post shared by Behind Talkies (@behindtalkies) on