நடிகை சுனைவாவின் இந்த தோற்றத்தை பார்த்திருக்கீங்களா?

நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர். பின் மாசிலாமணி, வம்சம், நீர்பறவை, சமர், காளி என படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கடந்த 2018 முதல் நிலா நிலா ஓடி வா என்ற தொடர் மூலம் அவர் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கிவிட்டார். போன வருடம் அவரின் நடிப்பில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அதிகம் பேசப்பட்டது.

இவ்வருடம் ட்ரிப், எரியும் கண்ணாடி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் தன்னுடை குழந்தை வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.