அஜித்தை அங்கேயே கட்டிப்போட்டு விடுவேன், ஏனெனில்? பிரபல நடிகை ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது.

இதை தொடர்ந்து அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் பிரபல நடிகை ராதிகா கோடிஸ்வரி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

அதற்காக அவர் கொடுத்த பேட்டியில், அவரிடம் ‘அஜித் ஹாட் சீட் வந்தால் என்ன செய்வீர்கள்?’ என கேட்டனர்.

அதற்கு அவர் ‘அவரை அந்த சீட்-யை விட்டு இறங்கவே விடமாட்டேன், கட்டிப்போட்டு விடுவேன், ஏனெனில் அவரை பார்ப்பதே கடினம்’ என கூறியுள்ளார்.