குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகையா இது?

பிகில் பட நடிகையான இந்துஜாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் இந்துஜா.

தன்னுடைய அசாத்திய நடிப்பால் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்துஜா, பொங்கல் ஸ்பெஷலாக போட்டோஷீட் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிரங்கிப் போனதுடன் நீங்களா இது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#wemagazine COVER MAU @makeupandhairbyrehana Shot by @jeevan_wedding_arts Stylist @aarti.adv HAPPY BOOGI ? & Advance Happy Pongal

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on