பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த…. நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!

இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தில் மூலம் அதிக ரசிகர்கள் தன்பக்கம் ஈர்த்தார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும். அடுத்ததாக தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வெளியானது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Just a free spirit with a wild heart and an open road ahead ? throwback #ibizadiaries #beachbum #dreamer #gypsy

A post shared by Rakul Singh (@rakulpreet) on


இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பிகினி உடையில் மொத்த உடல் அழகும் தெரியும் படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிகினி என்ற பெயரில் ரிப்பனை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.