ஒட்டு மொத்த அரங்கத்தையும் கதி கலங்க வைத்த நடன ஜோடிகள்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடன ஜோடி ஒன்று ஆடிய நடனம் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கதி கலங்க வைத்துள்ளது.

குறித்த ஜோடி பாடல், இசை இல்லாமல் நடனத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளனர்.

இதில், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடூமைகள் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

https://www.facebook.com/watch/?v=2465335977061912
இதனை பார்த்த இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அது மட்டும் அல்ல, நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டியுள்ளனர்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.