மற்ற ஹீரோயின்கள் போல இல்லாமல் நடிகை சமந்தா திருமணம் ஆனபிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். குழந்தை எப்போது பெற்றுக்கொள்வீர்கள் என அவரை யாராவது கேட்டால் கோபத்துடன் பதிவிட்டு வருகிறார் அவர்.
இந்நிலையில் சமந்தா தற்போது தனது இடுப்பு பகுதியில் ஒரு புதிய டாட்டு ஒன்றை குத்தியுள்ளார். சமீபத்தில் அவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார், அதில் அந்த டாட்டு தெளிவாக தெரிகிறது.
அது என்ன வார்த்தை என்று தான் பலரும் கேட்கும் கேள்வி. தனது கணவர் பெயரான Chai என்பதை தான் சமந்தா அந்த இடத்தில் டாட்டுவாக குத்தியுள்ளார்.