இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்…

இந்தி, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகன், அவரது மார்கட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருவது வழக்கம். மாளவிகா மோகன் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, இதன் மூலம் நடிகர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்பை பெற்றார். மேலும், படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களின்கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் சில புகைப்படங்கள் வைரலாக பரவி, ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.