அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் அடுத்து அவரது வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம் எப்படி இருக்கும் என போனி கபூர் கூறியுள்ளார். நேற்று நடந்த ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட அவர் “வலிமை மாஸான படமாக இருக்கும். எமோஷன் அதிகமாக இருக்கும்” என தெரிவித்துளளார்.
மேலும் வலிமை தீபாவளி 2020 ரிலீஸ் என்பதையும் உறுதியாக அறிவித்துள்ளார் அவர்.








