நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். கல்கியின் கதையான இதை பிரம்மாண்ட படமாக எடுக்கிறார்கள்.
விக்ரம் எப்போதுமே தன் படங்களுக்காக மிகவும் உழைக்கக்கூடியவர். சேது, தெய்வ திருமகள், ஐ என பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் தோற்றம் எப்படி இருக்கிறது என பலருக்கும் ஆவல் இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் அவர் டீ தூள் விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த லுக் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.








