போட்டியிடும் முன்னணி நடிகர்களின் இரசிகர்கள்..!!

தல மற்றும் தளபதி இரசிகர்களுக்கு இடையிலான போட்டி நாளுக்குநாள் அதிகரித்துகொண்டுதான் செல்கின்றது.

அந்தவகையில் பிறந்திருக்கின்ற இந்த புத்தாண்டில் இரு தரப்பினரின் இரசிகர்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து.

இந்த புத்தாண்டில் விஜயின் புதிய படமான மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியது. இதனை விஜய் இரசிகர்கள் ருவிட்டரில் ட்ரெண்டாக்க பதிலுக்கு தல இரசிகர்கள் வலிமை படத்தை ட்ரெண்ட் செய்தனர்.

இந்த இருபடங்களுக்கமான போட்டியில் அஜித்தின் வலிமை படத்தை விட விஜயின் மாஸ்டர் திரைப்படம் முன்னிலை வகித்துள்ளது.