சர்ச்சைக்குறிய பெண்ணின் பேச்சை டாப்மாஸ் செய்த இளைஞர்கள்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை.

இந்த நிகழ்ச்சியை நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பல பிரச்சினைகளுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

https://www.facebook.com/watch/?v=1094825937380483
அது மட்டும் அல்லாமல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு நிகழ்ச்சி என்று கூட இதை கூறலாம்.

அதில் இடம்பெற்ற ஒரு சர்ச்சையான சம்பவத்திற்கு இரண்டு இளைஞர்கள் டாப்மாஸ் செய்துள்ளனர். குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.