பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்து கலக்கியவர் சுஜா வருணி.
ஆரம்பத்தில் அவர் செய்யும் விஷயங்கள் ஓவியாவை போலவே உள்ளது என்று தான் மக்கள் கமெண்ட் செய்தார்கள், பின் அவரது குணமே இதுதான் என நிகழ்ச்சி முடிவதற்குள் புரிந்தது.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அண்மையில் அவருக்கு அழகிய மகனும் பிறந்தார்.
இந்த நிலையில் சுஜா வருணி தனது மகனுக்கு கிறிஸ்துமஸிற்காக அழகாக அலங்காரம் செய்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் அவரது குடும்ப புகைப்படத்தை பார்த்தவர்கள் வாழ்த்தி போட்டோவையும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
My Best Christmas Present Ever? ? .My Christmas Prince ? The Royal Baby ? ADHVAAITH ?
Papa Christmas ? & Mumma Christmas ? loves you to infinity and beyond ?
It’s ❄⛄ The most wonderful time of the year❄⛄#MerryChristmasEveEve #Christmas #ChristmasEve #ChristmasTree pic.twitter.com/BTXxv8H19D— Shiva Kumarr (@Shivakumarr222) December 24, 2019