மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த 72 வயது தாத்தா கைது.!

இணைய வசதிகள் அறிமுகமான நாள் முதலாக தியேட்டர், சிடி போன்றவைகளில் ஆபாச படங்களை பார்த்து கொண்டு வந்திருந்தவர்கள், இன்று அவர்களது கையில் இருக்கும் மொபைல் போனில் விதவிதமாக மற்றும் லட்சக்கணக்கான படங்களை பார்க்கும் அளவிற்கு ஆபாச திரைப்படமானது இணையதளங்களில் உருவாகி, மேலும் பெருகி கொண்டே வருகிறது.

மேலும், இது போன்ற ஆபாச படங்களை அவர்களது, நண்பர்களுக்கும் பகிருவது, மற்றும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இந்தநிலையில், சென்னை சூளைமேட்டில் கல்லூரி மாணவி குழந்தை ஆபாச படம் காண்பித்த 72 வயது தாத்தா கைது முதியவரை போக்சோ சட்டத்தில் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் சிறார் ஆபாச படத்தை டவுன்லோட் செய்து வைத்திருந்த 72 வயது நபர் கைது. கைது செய்யப்பட்டவர் பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பேத்தியின் உடன் படித்த கல்லூரி மாணவிகளிடம் சில ஆபாச படங்களை பார்க்கும்படி 72 வயது தாத்தா கைது கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது போக்சோ சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.