தமிழ் சினிமாவில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இந்த திரைப்படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை தந்தது. இவரது சிரிப்புக்கு, அவர் கன்னத்தில் விழும் குழிக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே.
மேலும் டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார். மேலும் உதயநிதியுடன் சரவணன் இருக்க பயமேன் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. நடிகை சிருஷ்டி டங்கே அதன் பிறகு வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கவர்ச்சி பக்கம் தாவினார்.
இந்நிலையில், சிருஷ்டி டங்கே கடற்கரையில் கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டாக போட்டோ எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.










