நடிகர் வடிவேலுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக்பாஸ் வனிதா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பல கெட்டப்பெர்யர்களை எடுத்து வந்தார்.

அதன் பின்னர் இறுதியில் ஒரு அளவு நற்பெயரை எடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் சீரியல் தொலைக்காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும் வனிதா, சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில் வைகை புயல் காமெடி நடிகர் வடிவேலுடன் செல்ஃபி புகைப்படத்தை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

#vanithavijaykumar

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on