பெயரை மாற்றும் நடிகர் ஜெய்!

நடிகர் ஜெய் நடிப்பில் சில வாரங்கள் முன்பு ரிலீஸ் ஆன கேப்மாரி படம் மோசமான விமர்சனங்கள் தான் சந்தித்தது. அடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

சில வருடங்கள் முன்பு ஜெய் இஸ்லாமியராக மாறிவிட்டார் என செய்திகள் வந்தது. ஆனால் அவர் தன்னுடைய பெயரை மாற்றாமல் இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.