தனது கற்பை இணையத்தில் விற்ற இளம்பெண்!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 19 வயது இளம் பெண் தனது கற்பை பிரபல இணையதளத்தில் விற்பனைக்காக பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் குடியிருக்கும் கட்யா என்ற இளம் பெண் தனது கற்புக்கு 84000 பவுண்டுகள் விடையாக நிர்ணயித்து உள்ளார்.

உலக நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் எனவும், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தனது கனவு. தனது கனவை நினைவாக்க கற்பை விற்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவையெல்லாம் உண்மையான தகவல் என்ற உறுதியாக தெரியவில்லை.