நடிகை நித்யாமேனனா இது? தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்…

நடிகை நித்யாமேனன் அவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நித்யாமேனன் நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது, மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் நடிக்கிறார்.


இது வரை நடித்த படங்களிலும் கூட அவர் கவர்ச்சியாக நடித்தது இல்லை. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்துக்கு தொடை தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.