47 வயதிலும் உடலை கட்டுப்கோப்பாக வைத்துக்கொண்டு இருக்கும் சிம்பு பட நடிகை!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் மன்மதன். இந்த படமானது மாபெரும் வெற்றி பெற்று பல சாதனைகளை புரிந்தது. இந்த படத்தில் நடிகர் சிம்பு உடன் ஜோதிகா நடித்து அசத்தி இருப்பார்.இந்த படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்திரத்தில் வந்து நடித்து அசத்தி இருப்பவர் நடிகை மந்த்ரா பேடி நடித்து கலக்கி இருப்பார்.இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் தற்போது வரை அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இவர் முதன் முதலாக பல கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.மேலும் அந்த நிகழ்ச்சிகளில் இவர் அணியும் ஆடை மிகவும் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் நம் தமிழ் சினிமாவில் அடங்காதவன் என்ற திரைப்படம் வெளிவர இருக்கிறது.

இவர் தற்போது கடுமையாக மிகவும் உடற்பயிற்சி செய்து தனது புகைப்படங்களை தற்போது தனது சமுகவலைதள பகுதியில் பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்களானது தற்போது சமுகவலைதள பகுதியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.