பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என நினைத்த போட்டியாளரில் சாக்க்ஷியும் ஒருவர்.
தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லை, சமூகவலைத்தளங்களில் புகைப்படம் பதிவிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பெரும்பாலும், நடிகைகள் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து வரும் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றுக்கு பலவேறு விதமாக கருத்துக்கள் ரசிகர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.