தமிழ் திரையுலகில் தனது கவர்ச்சியான நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கார்த்தி நரேன் இயக்கத்தில் வெளிவந்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன்பின், பெரிதளவில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் இவர்க்கு அமையவில்லை. இதற்கு பிறகு, தான் யார் என்று தமிழ் ரசிகர்களுக்கு தெரிவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் யாஷிகா.
மேலும், பிக்பாஸ்ஸிற்கு பிறகும் இவர்க்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சில சர்ச்சியாக்குரிய படங்களில் நடித்து தனக்கிருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கெடுத்து கொண்டார் யாஷிகா.
இந்நிலையில், தன் ரசிகர்களோடு எப்போதும் இணைந்தே இருப்பதற்காக அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளிட்டுள்ள புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் வாங்கி கட்டி கொண்டு வருகிறார் யாஷிகா.
அது என்ன புகைப்படம் என்றால் யாஷிகா நடத்திய ஹாட்டான போட்டோஷூட் புகைப்படத்தில், தனது கீழ் உள்ளாடை தெரியும் அளவிற்கு முகம் சுளிக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை எடுத்துள்ளார் நடிகை யாஷிகா. இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் யாஷிகாவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்…
Bling
pic.twitter.com/ebnRIKV99E
— Yashika Aannand (@iamyashikaanand) November 27, 2019
Bling
pic.twitter.com/ebnRIKV99E
— Yashika Aannand (@iamyashikaanand) November 27, 2019