காற்றின் மொழி சீரியல் நடிகையா இது..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘காற்றின் மொழி’. இந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். இதற்கு முன்பாக ராஜா ராணி சீரியல், இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும், ராஜா ராணி தொடரில் சஞ்சீவிற்கு ஜோடியாக அவரது மனைவி ஆல்யா மானசா நடித்திருந்தார். இதே எதிர் பார்ப்பதுதான் காற்றின் மொழி தொடரிலும் ஆல்யா மானசா சஞ்சீவிற்கு ஜோடியாக நடிப்பார் என்று ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இவர்க்கு பதிலாக ‘பிரியங்கா’ என்ற கன்னட நடிகை ஒருவரை நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில், பிரியங்கா கன்னடத்தில் சில சிறு சிறு படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளாராம். மேலும், இந்த தொடரில் மிக அடக்க ஒடுக்கமாக குடும்ப பெண் பாணியில் நடித்து வரும் இவர் ஹாட்டான மாடர்ன் டிரஸ் அணிந்து மிக கவர்ச்சியாக புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குடும்ப பெண்ணாக நடித்து வருகிற பிரியங்காவா இது என்று சமூக வலைத்தளங்கலில் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..