சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்!

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்:

உலகளவில் பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான, நியாயமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை முடிவெடுத்தது.

எனவே 1999ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஐ.நா.சபை கூடியபோது ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்தது.

முக்கிய நிகழ்வுகள்: 

1964ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிரபல வயலின் இசை கலைஞர் துவாரம் வெங்கடசாமி நாயுடு மறைந்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமை புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்.