தமிழ் நடிகை ரோஜாவையும் மிஞ்சிய அவரின் அழகிய மகள்! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை ரோஜாவின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த சமூகவாசிகள் ரோஜாவையும் மிஞ்சும் அளவு அவரின் மகள் வளர்ந்து விட்டதாக கூறி வருகின்றனர்.

குறித்த புகைப்படத்துக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, தமிழில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற படத்தின் மூலம் ரோஜா அறிமுகமானார். அதன் பின்பு தமிழ் படமான சூரியன், உழைப்பாளி , அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். விரைவில் ரோஜாவின் மகளும் நடிகையாக வளம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.