பாவாடை தாவணியை கூடவிட்டு வைக்காத நடிகை..வைரல் வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் நடிகர் நடிகைகள் தனது புகைப்படங்களை பதிவு செய்து தன்னை பிரபலப்படுத்தி கொள்வது வழக்கம். அதில் சில நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது துணை நடிகை ஷாலு ஷாமு வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஷாலு ஷாமு நடிக்க துவங்கிய காலத்தில் அமைதியாக ஒரு குடும்ப பெண்ணாகத்தான் துணை நடிகையாக நடித்து வந்தார். ஆனால் சில காலமாக இவர் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பருடன் நெருக்கமாக கவர்ச்சி குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோக்களையும் வெளியிட துவங்கினார்.

மேலும், மார்டன் ட்ரஸில் தான் இந்த கன்றாவி என்றால் பாவாடை தாவணியை விட்டு வைக்காமல் அதை அணிந்து கொண்டு முகம் சுளிக்கும் வகையில் ஆண் நண்பருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள விடியோவை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷாலு ஷாமு. இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் இணையதளங்களில் ஷாலு ஷம்முவை வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
https://www.instagram.com/tv/B4riO-ohEcG/?utm_source=ig_web_copy_link