தர்ஷனை கட்டியணைத்து தூக்கிய ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதும், பல நேர்காணல்களில் பேசுவதும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொளவதும் என ரொம்ப பிஸியாகிவிட்டனர்.

இந்நிலையில், பிக்பாஸ் கொண்டாட்டம் நிக்ழ்ச்சி நடந்து முடிந்தது அதில் ஷெரின், தர்ஷனை தூக்க சொல்லி கோபிநாத் கூறுகிறார். அதற்கு ஷெரினும் தூக்குகிறார். இதைக்கண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்துகிறார்கள். தர்ஷன் வெட்கத்தில் சிரிக்கிறார். இந்த காட்சி தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.