காருக்குள் உல்லாசமாக இருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து..!!

காதல் ஜோடிகள் திருமணத்திற்கு முன்னதாக சில புரிதலுக்காக நீண்ட தூர பயணத்தை விரும்புகின்றனர். இந்த பயணத்தின் போது தனது துணையுடன் மனமகிழ்ச்சியாக இருக்கவும் விரும்புகின்றனர்.

இந்த தருணத்தில்., சில காதல் ஜோடிகள் தங்களின் துணையுடன் உல்லாசமாக இருக்கவும் விரும்பி., இவர்கள் உல்லாசமாக இருக்கும் போது சில எதிர்ப்பாராத சோகமும் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

மலேசிய நாட்டில் இருக்கும் சாலையில் காரொன்று அசுர வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., இந்த காரின் வேகத்தை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர்., காரை மடக்கிப்பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

காவல் துறையினர் விரட்டி வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த கார் வேகமாக சென்ற நிலையில்., எதிர்பாராத விதமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து காரில் இருந்த நபர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் கல்லூரியில் பயின்று வரும் மாணவ – மாணவியர்கள் என்பதும்., இவர்கள் காரில் உல்லாசமாக இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.