இன்று வெளியான பிகில் திரைப்படத்தால் யாழில் பிரபல தியேட்டருக்கு நேர்ந்த கதி

தீபாவளியையொட்டி இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் இன்று பிகில் திரைப்படம் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கிடைக்காத விரக்தியில் தியேட்டரையே விஜய் ரசிகர்கள் சூறையாடியுள்ளனர்.