பிகில் படத்தை கலாய்த்து தள்ளிய 80வயது பாட்டி, விழுந்து விழுந்து சிரிக்கும் டிக்டாக் வீடியோ இதோ

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து இணையத்தையே அதிர வைத்து வருகினது.

தற்போது இந்த ட்ரைலரை ஒரு 80 வயது பாட்டி டிக்டாக் செய்து செம்ம கலாய் கலாய்த்துள்ளார்.

பிகில் ட்ரைலர் போலவே தற்போது இந்த வீடியோவும் செம்ம வைரலாகி வருகின்றது, இதோ இதை பாருங்களேன்…