சர்ச்சைகளை கிளப்பிய பிகில் படத்திற்கு பதிலடி கொடுத்த – அர்ச்சணா

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

அப்படியிருக்க பிகில் ட்ரைலர் 12ம் தேதி வெளிவரவிருப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ஒரு சிலர் விஜய் தன் படத்தை பப்ளிசிட்டி செய்ய தான் இப்படி பேசுகின்றார் என்றெல்லாம் பேசினார்கள்.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணாவே ‘தளபதி படமெல்லாம் இப்படியெல்லாம் சர்ச்சைகளை கிளப்பி தான் ஓடனும் என்றெல்லாம் இல்லை.

விஜய் சார் படம் எப்படி வந்தாலும் செம்ம வரவேற்பு பெறும்’ என கூறியுள்ளார்.