முகேன் குறித்து அபிராமி வெளியிட்ட பதிவால் மீண்டும் சர்ச்சையா?!

பிக்பொஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெறிறியாளர் முகேன் குறித்து அபிராமி ஒளிப்படத்துடன் பதிவென்றையும் வெளியிட்டுள்ளார்

அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேனுடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ”நீ ஜெய்க்க பிறந்தவன்டா. உன் அன்பு என்றும் அனாதை இல்லை. நீ தனித்துவமானவன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டைட்டில் வெறிறியாளர் முகேனுக்கு தற்போது பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சீசனில் முகேன் – அபிராமியிடையேயான நட்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. வனிதாவும் இருவரது நட்பு குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். எனினும் பிக்பொஸ் வீட்டில் அதனால் சலசலப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.