பிரபல டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதில் பாடும் போட்டியாளர்கள் உடனே பேமஸாகிவிடுவார்கள். அப்படி இறுதி சுற்று வரை சென்று 3ஆம் இடத்தினை பெற்று கொண்டவர் கப்பீஸ் பூவையார்.
ஜூனியர் சீசன் 6 இல் மக்களின் செல்ல பிள்ளை என்று கூட இவரை கூறலாம். அந்த அளவு அவர் வாழ்வில் சோதனைகளை சிறுவயதிலேயே சந்தித்துள்ளார்.
பூவையாருக்கும் தமிழில் பிடித்த நடிகர் தல அஜித். அஜித்திற்கான அவர் இயற்றிய பாடல் ஒன்றை நேர்காணல் ஒன்றில் வெளித்தனமாக பாடிக்காட்டியுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.