ஹாட்டான பிக்சரை போட்டு, ரசிகர்களை வாட்டி எடுத்த பிக்பாஸ் பிரபலம்.!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வர ஆரம்பித்துள்ளனர். மஹத்-யாஷிகா, ஜனனி-ரித்விகாவை தொடர்ந்து இப்போது ஐஸ்வர்யா தத்தா வந்து சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனது கையில் 5 படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற கவர்ச்சியான உடை அணிந்து, ரசிகர்களை சூடேற்றும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

அவை தற்போது இணைத்ததில் வைரலாகி இணையவாசிகள் மனதை கிறங்கடித்து வருகின்றது.

அதற்கான புகைப்பங்கள்:

 

View this post on Instagram

 

Ty @she_india ..ty @arshad.media for the amazing pics …ty @labelswarupa for styling me up well as usual….

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on