நடிகர் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது புதுமுக நடிகர் வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் Uppena என்ற படத்தில் வில்லன் ரோலில் நடிக்கிறார்.
இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஐந்து கோடி ருபாய் சம்பளமாக பெருகிறாராம். இது மற்ற தெலுங்கு சினிமா நடிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
படத்தின் பட்ஜெட்டில் ஒரு பெரிய பங்கு விஜய் சேதுபதி சம்பளத்திற்கே சென்றுவிட்டது என்றும் கூறப்படுகிறது.