அஜித் ரசிகர்களும் செய்த மாஸான ஒரு விஷயம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பெரும் வெற்றி பெற்றுவிட்டது. பெண்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

அண்மையில் அவர் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தமிழக அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் அஜித்துக்கோ அரசியல் ஆசை துளி அளவும் இல்லை என்பதே உண்மை.

இந்நிலையில் தற்போது #தலநாடுதமிழ்நாடு என்ற டேக்கை ரசிகர்கள் டிரெண்டிங்கில் இடம் பெற செய்து சாதித்துள்ளார். இதனை ரசிகர்கள் அஜித்தின் ஸ்பெஷலான விஷயங்களை குறிப்பிட்டு கொண்டாடிவருகிறார்கள்.