உலகில் திருமணம் முடிக்கப்பட்ட துணைக்கு துரோகம் இளைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆண் – பெண் என இருபாலரும் தங்களின் துணைக்கு துரோகம் இழைத்து., பாசம் மற்றும் பரிவு என அன்பிற்காக ஏங்கி., தாம்பத்திய ஆசைக்காக ஏங்கி., பாசத்துடன் கூடிய தாம்பத்தியத்திற்கு ஏங்கி துணைக்கு துரோகம் செய்து செல்கின்றனர்.
குறிப்பிட்ட காரணத்திற்க்காக பெயர்கள் தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் தனியார் கல்லூரியில் இயற்பியல் துறையில் இரண்டாம் வருடம் படித்து வரும் மாணவரின் பெயர் நல்லதம்பி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதே கல்லூரியில் சுமார் 30 வயதுடைய பெண்ணும்., ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் கல்லூரியில் இருக்கும் சமயத்தில் சாதாரணமாக பேசி கொண்டு இருந்த தருணத்தில்., வளர்ந்த நட்பின் பின்னணியாக கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மேலும்., நல்லதம்பி ஆசிரியைக்கு பிடித்தவாறு பேசியதை அடுத்து., மாணவனின் வலையில் ஆசிரியையும் விழுந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் கள்ளகாதலர்களாக மாறியுள்ளனர்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., இவரது கணவரும் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால்., கள்ளகாதல் உறவு மற்றும் தாம்பத்தியம் தடையின்றி நடந்து வந்துள்ளது. இந்த விவகாரமானது அக்கம் பக்கத்து வீட்டாருக்கு குறிப்பிட்ட சமயத்திற்கு மேலாக தெரியவந்துள்ளது.
இந்த தகவலை வெளிநாட்டில் பணியாற்றி வரும் பெண்ணின் கணவருக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவே., இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர்., யாரிடமும் தெரிவிக்காமல் ஊருக்கு கிளம்பி வரவே., வீட்டிற்கு வந்த தருணத்தில் மனைவி – மாணவனுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







