விநாயகர் சதுர்த்தி தினத்தில் அம்பானியின் வீடு எப்படி உள்ளது பாருங்க..!

விநாயகர் சதுர்த்தி இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக பணக்காரர் அம்பானி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

அதாவது, சுமார் 570 அடி உயரம், 27 அடுக்கு மாடி கட்டிடம், 400,000 சதுர அளவிற்கு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், விநாயகர் சதுர்த்தி திருநாள் வீடு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

#Antila #ishaambani #ganpatifestival

A post shared by _S_U_R_A_J_ (@sura_smarty) on