நடிகர் சல்மான் கானுக்கு இந்தி சினிமாவில் மிகஅதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் அனைத்தும் குறைந்தபட்சம் 300 கோடிவசூலிக்கின்றன. அதற்காக சல்மான் கான் தன்னுடைய படங்களில் பல விஷயங்களை செய்து வருகிறார்.
தற்போது சல்மான் கான் இன்ஸ்டாகிராமில் ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தன்னை தானே சாட்டையால் அடித்து கொள்கிறார்.
சாட்டையால் அடித்து கொண்டு தங்கள் வாழ்க்கையை நாடோடிகள் போல கழிப்பவர்களுடன் தான் சல்மானை கான் பேசியுள்ளார். அவர்களை போலவே இவரும் அடித்துகொண்டு அந்த விடியோவை வெளியிட்டுள்ளார். அவர்கள் வலியில் பங்கெடுத்து சந்தோசம் என குறிப்பிட்டுள்ளார் அவர்.
அந்த விடியோவுக்கு தற்போது வரை 32 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் வந்துள்ளது.