மட்டக்களப்பில் நேற்றிரவு தடியடி நடத்துமாறு உத்தரவிட்ட முஸ்லீம் அமைச்சரின் விபரம்!!!

மட்டக்களப்பில் பொலீசரின் அராஜகம்? ஆர்ப்பாட்ட காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்?

மட்டக்களப்பு நகரில் நேற்று இரவு காத்தான்குடி தற்கொலை தாரியின் தலையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் தடியடி மேற்கொண்டு பொலீசார் மிகவும் அராஜகமாக செயற்பட்டுள்ள காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்தி சுமார் 30 மேற்பட்டவர்களை கொலை செய்த சுத்திரதாரியின் தலையை இந்து மயானம் ஒன்றில் புதைத்து மாவட்டத்தில் கலவரம் ஏற்பட காரணமா இருந்த பொலீசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மிக மோசமான அராஜக போக்கை கையாண்டுள்ளனர்.

குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆண் பொலீசார் சப்பாத்து கால்களினால் உதைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

பெண் பொலீசார் இன்றி பெண் ஆர்ப்பாட்ட காரர்கள் மீது பொலீசார் எப்படி கைவைக்க முடியும்.

தடியடி நடத்துமாறு உத்தரவிட்ட அமைச்சர்?

நேற்று ஆர்ப்பாட்ட காரர்களை ஊடறுத்துச் சென்ற அமைச்சர் அலிசாகிர்..