கஸ்தூரி வெளியேறியதும், பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நபர்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 ,60 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

மூன்று சீசனிலும் காதல், சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் இவை அனைத்தும் அரங்கேறி வருகிறது. மக்களை இந்நிகழ்ச்சி அதிகமாக கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதல் பிரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்கள் மீண்டும் 2 கிராமமாக பிரிந்துள்ளனர்.

நாம் மறந்து போன சில கலாச்சார கலைகளை கற்றுக்கொடுப்பதற்கு பதிய நபர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் கற்றுக்கொடுப்பதை சக போட்டியாளர்களும் ஆர்வமாக கற்றுக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் லொஸ்லியா, கவினின் ரொமாண்ஸ் தொடர்ந்துகொன்றுதான் இருக்கிறது.