காஷ்மீர் எல்லையில் தொடர் பதற்றம்!

பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தத்தை மீறி பூஞ்ச் பகுதியில் இந்திய படையினர் மீது தாக்கல்!

இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது!

நடைபெற்ற சண்டையின் போது 5 இந்திய வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது!

5 இந்திய வீரர்கள் இறந்ததாக பாகிஸ்தான் இராணுவம் கூறுவதை இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது!

3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் அறிவிப்பு!

யுரி மற்றும் ரஜோரி பகுதிகளில் எல்லை மீறி தாக்குதல் நடைபெறுவதாக ராணுவம் தெரிவிக்கிறது.