பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. இதுதான் நடக்கும் என்று யூகிக்க முடியவில்லை, திடீரென டுவிஸ்ட் வைக்கின்றனர்.
அப்படி தான் காலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா வீட்டிற்குள் நுழைந்தார், அதுவே ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.
இப்போது அவர் போட்டியாளர்கள் அனைவரையும் உட்கார வைத்து கிழி கிழி என கிழித்து வருகிறார். அப்படி தான் புதிய புரொமோவில் தர்ஷனை பார்த்து அவர் பிச்சை போட்டு தான் உங்களுக்கு டைட்டில் வேண்டுமா என கேட்கிறார்.
#Day50 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/rUacDNzyAy
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019






