கனடாவின் Vancouver நகரத்தில் உள்ள குயின் எலிசபெத் தியேட்டரில் ஒரு ஷோ நடத்திவிட்டு வெளியில் வந்த பிரபல பாடகர் Guru Randhawa மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலட்டை சேர்ந்தவர் அவர். ‘Lahore’ மற்றும் ‘Suit Suit’ போன்ற பாடல்கள் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர் அவர்.
குரு ரந்தவா நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும் சமயத்தில் அந்த நபர் தலையின் பின்புறம் தாக்கியுள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டாலும் உயிர்க்கு ஆபத்து இல்லை என தகவல் வந்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குரு பாகிஸ்தான் சென்று அங்கு ஒரு ஷோ நடத்தவிருந்தது குறிப்பிடத்தக்கது.