பிகில் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம், இது தான் உண்மை

பிகில் தமிழ் சினிமாவில் பலரும் எதிர்ப்பார்த்த காத்திருக்கும் படம். இப்படம் பிஸினஸே ரூ 220 கோடியை தாண்டியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிகில் படத்திலிருந்து சிங்கப்பெண்ணே சிங்கிள் ட்ராக் வெளிவந்து செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது விரைவில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வரும் என ஏஜிஎஸ் சார்பில் ஒரு தகவல் வந்ததாக சில செய்திகள் பரவியது.

ஆனால், அவை எல்லாம் வதந்தி தானாம், யாரோ பேக் ஐடி மூலம் இதை பரப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.