அழகான செய்கையால் அத்தனை பேரையும் கவர்ந்த ஸ்ரீ ரெட்டி!

நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. தெலுங்கு சினிமாவை சேர்ந்த அவர் சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டமே நடத்தினார்.

அதன் பின் பல விசயங்கள் குறித்து சமூகவலைதளங்களில் வீடியோக்கள் மூலமும், பதிவுகள் மற்றும் பேட்டிகள், நேர்காணல்கள் மூலம் கூறிவந்தார்.

சில படங்களில் நடித்து வரும் அவர் அண்மையில் சர்ச்சையில் சிக்கிய சந்தானம் நடித்த A1 படத்தின் மாலை நேர மல்லிப்பூ பாடலுக்கு வீடியோ மூலம் ஆக்‌ஷன் செய்து காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.