பிக்பாஸ் 3 ஷோவில் இருந்து வனிதா வெளியேறியபிறகு கவினின் லவ் ட்ராக் தான் ஒருவாரம் ஓடியது. அதன்பிறகு நேற்று முதல் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் இயக்குனர் சேரன் ஊர் நாட்டாமையாக உள்ளார். அவரது செம்பை யாரோ இன்று திருடிவிட்டார்கள் என்று பிரச்சனை வருகிறது. அதற்காக அவர் லாஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.
அது தற்போது வந்துள்ள டீசரில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேரனை லாஸ்லியா அப்பா அப்பா என்று தான் அழைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day31 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/7NrM3ofwsz
— Vijay Television (@vijaytelevision) July 24, 2019